Welcome to Sri Lanka Inventors Commission (SLIC)! We are the National Body Established by the Sri Lanka Inventors Incentive Act NO 53 of 1979 with the prime objective of providing Technical, Legal, Financial and Market Access support to Sri Lankan inventors and to promote innovativeness among the citizens of Sri Lanka

News Headlines

ங்கை கண்டுபிடிப்புக்கள் மற்றும் அவர்களின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கும் மற்றும் தூண்டுவிப்பதற்குமாக 1979 ஆம் ஆண்டு 53 TamilMission
ஆம் இலக்க இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஊக்குவிப்பு சட்டத்தால் மைக்கப்பட்ட நியாயதிக்க அமைப்பே இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவாகும். SLIC அலுவலத்தை 1991 ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஆரம்பித்தது. SLIC ஆரம்பத்தில் வர்த்தக மற்றும் வியாபார அமைச்சின் கீழ் இயங்கிவந்தது. SLIC ஆனது முதல் மூன்று வருட காலப்பகுதியிலே அமைச்சர்களால் நியமிக்கப்பட்ட ஒரு ஆணையாளர் மற்றும் இரு உதவி ஆணையாளர்களைக் கொண்ட ஒரு சபையினால் ஆளப்பட்டது. எமது மதிப்பிற்குரிய ஆணையாளர்களிடையே பெயர்போன கண்டுபிடிப்பாளர்கள் கலாநிதி ராய் விஜேரத்ன மற்றும் கலாநிதி A.N.S குலசிங்க என்போர் இடம்பெற்றிருந்தனர்.


இக்காலப்பகுதியிலே SLIC ஆனது அதனது அலுவலகத்தை ஆரம்பித்தது. பேராசிரியர் C.L.V விஜேதிலக்க ஆணையாளராகப் பணியாற்றினார். காலத்திற்கு காலம் SLIC ஆனது பல்வேறுபட்ட அமைச்சுக்களின் கீழே தொழிற்பட்டதுடன் தற்போது அது தொழில்நுட்பவியல் ஆய்வுகள் அமைச்சின் கீழ் தொழிற்பட்டு வருகிறது.

ஆணைக்குழுவானது பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது..

 

 

1 new Dr. Mahesh Edirisinghe
Commissioner
2 new Ms. Kalpani Rajapakse
Assistant Commissioner
3 new Mr. H M R Kiriella
Assistant Commissioner

 

 

SLIC Team

 2 new   Mr. N. N. W. Dolawatta
  Director

 

   

group2016

FaLang translation system by Faboba

sahasak banner

what we do

Latest News & Events

inventorsdaycover PAPERADDinventorsday

Prosperity through Inventions and Innovations

To encourage Sri Lankan patented inventors to make known their inventions by giving annually sizeable cash awards and medals known as the " Presidential Awards for Inventions "

/ Learn More

Like us on

Copyright © Sri Lanka Inventors Commission. All Rights Reserved.